என் மனதை கவர்ந்த பாடல்-26 (தனிமையின் பாதையில்)

2012-07-01 1

I தீமோத்தேயு 5:5 உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.