பிரான்ஸ் நாட்டில் FRTJ (பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்) சார்பாக ஐந்தாவது முறையாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 12.05.12 சனிகிழமை மதியம் 3 மணியளவில் Sarcelles நகரில் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது. அச்சமயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.மேலும் விபரங்களுக்கு வீடியோ-வை பார்க்கவும்.