என் மனதை கவர்ந்த பாடல் - 024 (நான் நானாகவே)

2012-04-03 1

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் கிறிஸ்துவினிடத்திற்குப் போங்கள். அவர் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவார். அவரது நுகத்தை ஏற்றுக்கொண்டு அவரிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்.