தமிழீழ விடுதலை புலிகளுக்கும் ராஜீவ் காந்தி கொலைக்கும் எந்தவித தொடர்பு இல்லை-6

2012-03-06 27

பிரபாகரனிடம் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தி கொலை பற்றிக் கேட்டபோது அது ஒரு துன்பியல் சம்பவம் என்று பதிலளித்தார் காரணம் காட்டிக்கொடுக்கும் தமிழன் அல்ல நம் தலைவன் பிரபாகரன். ராஜீவ்காந்தி கொலை பற்றி பல பத்திரிகைகளும் பல ஊடகங்களும் விடுதலைப் புலிகளே ராஜீவ் கொலைக்கு காரணம் என்று பல புனைகதைகளையும் கட்டுக்கதைகளையும் வியாபார நோக்கத்திற்காக பரப்பி வந்தபோதும் உண்மைகள் உறங்குவதில்லை. ராஜீவ் கொலையில் சம்மந்தப்பட்டவர்களும் நேரில் கண்ட ஆதாரங்களும் உயிருடன் தான் இருக்கிறார்கள்.

Videos similaires