பென்னி குயிக் கட்டிய நமது முல்லைப்பெரியாறு அணை, எந்த பூகம்பத்துக்கும் அசையாது, வலுவாக உள்ளது என்று, நிபுணர் குழுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே அறிக்கைகள் தந்தபின்பும், அதன் அடிப்படையில்உச்சநீதிமன்றம் 2006 இல் தீர்ப்புத் தந்தபின்பும், பின்னர் 2009 இல், இப்பிரச்சினைக்கு ஆய்வு செய்ய நீதி அரசர் ஆனந்த் தலைமையில் அமைத்த குழு, ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை தர இருக்கின்ற இந்த நேரத்தில், நரித்தந்திரத்தோடு கேரளத்தினர் வகுத்த சதித்திட்டத்தை, இந்தக் குழுவை அமைத்து, மத்திய அரசு
செயல்படுத்தி உள்ளது.