"என்ன எழவடா, எத சொன்னாலும் தடா
ஒரு ஏழரை நாட்டு சனியன் வந்து ஆட்டம் போடுதடா" என மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் வெளியிட்ட பாடல்களை மீண்டும் தோழர்கள் தமிழக மூலை முடுக்குகளெல்லாம் எடுத்துச்செல்ல வேண்டிய சூழல் வராமல் அம்மணி நடந்துகொண்டால் மகிழ்ச்சிதான்.