மீண்டும் உன்னை காணும் வரமே ... வேண்டும் எனக்கே மனமே மனமே...

2010-05-12 4

உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ
மீண்டும் உன்னை காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே...