CMRL நிறுவனத்தையும், தெற்கு ரயில்வேயையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 17 வருடங்களாகியும் வேளச்சேரி பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை பணியை முடிக்காதததால், விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேநேரம் Chennai Metro அதே பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளை மிக வேகமாக செய்து வருவதால் பாராட்டப்படுகிறது.
#cmrl #chennaimetro #mrts #ParangimalaiMRTS #MetroRailwayStation #ChennaiMetroProject #OneindiaTamil
Also Read
மராத்தி VS குஜராத்தி.. எங்கு பார்த்தாலும் மோடி.. சோறு குழம்புதான் கிடைக்கல! "ஒன்இந்தியா" மும்பை டைரி :: https://tamil.oneindia.com/news/mumbai/mumbai-diaries-oneindia-tamils-experience-during-maharashtra-assembly-election-2024-655507.html?ref=DMDesc
உலக நடப்புகளில் ஆர்வம் உள்ளவரா? “ஒன்இந்தியா” வழங்கும் அமேசான் கிஃப்ட் வவுச்சரை வெல்ல நல்ல வாய்ப்பு :: https://tamil.oneindia.com/news/chennai/if-you-answer-the-questions-correctly-you-will-win-an-amazon-gift-voucher-worth-rs-500-655203.html?ref=DMDesc
புது லோகோ! புது அடையாளம்! புதுப்பொலிவுடன் உங்கள் ஒன்இந்தியா! நீண்ட பயணத்தின் மற்றொரு மைல்கல் :: https://tamil.oneindia.com/news/editorial/oneindia-rebranding-we-are-happy-to-release-our-new-logo-and-redesigned-website-630201.html?ref=DMDesc
~PR.55~CA.294~ED.72~HT.302~##~