டங்ஸ்டன் திட்டம் ரத்து: மகிழ்ச்சி கடலில் மேலூர் பகுதி மக்கள்!

2025-01-23 0

டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அரிட்டாபட்டி உள்ளிட்ட மேலூர் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Videos similaires