“அரசியலில் புறம் தள்ளப்பட்டவர் சீமான்”- அமைச்சர் சேகர்பாபு காட்டம்!

2025-01-23 0

சீமான் அரசியலில் புறம் தள்ளப்பட்டவர். அதனால், அரசியல் களத்தில் தன்னை அடையாள படுத்துவதற்காக பெரியார் குறித்து அவதூறு பரப்பி வருகிறார் என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

Videos similaires