மகாராஷ்டிரா ரயில் விபத்து.. உயிரிழப்பு எண்ணிக்கை 13-ஆக உயர்வு!

2025-01-23 0

மகாராஷ்டிராவின் ஜல்கான் அருகே ரயிலில் தீ பற்றுவதாக அஞ்சிய பயணிகள், அபாய சங்கிலியை இழுத்து கீழே இறங்கியபோது, மற்றொரு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

Videos similaires