இந்திய சாலைகளை மேம்படுத்த ஆண்டிற்கு 600 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேவை; பத்மஸ்ரீ வாசுதேவன் சிறப்பு பேட்டி!
2025-01-23 0
பிளாஸ்டிக்கை தடை செய்வதைவிட, அதனை திறமையாகப் பயன்படுத்தும் வகையில் திட்டமிடுவதுதான் புத்திசாலித்தனம் என்கிறார் பிளாஸ்டிக் தார் சாலைகள் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த பத்மஸ்ரீ முனைவர் ராஜகோபாலன் வாசுதேவன்.