70 ஆண்டு கால பிரச்சனைக்கு தீர்வு.. ஆர்.கே நகர் தொகுதியில் புதிய மத்திய கூட்டுறவு வங்கி திறப்பு!

2025-01-23 0

ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்காக கொருக்குப்பேட்டையில் மத்திய அரசின் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.

Videos similaires