குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பு, எழுதுவதை ஊக்குவிக்க கலை இலக்கிய நிகழ்ச்சி!
2025-01-22 2
இளம் எழுத்தாளர்கள் மற்றும் வாசிப்போர் இயக்கம் சார்பில் 100 குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பு மற்றும் எழுதுவது கதை கேட்பதை ஊக்கப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கலை இலக்கிய நிகழ்ச்சி குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.