மீண்டும் தொடங்கிய ‘கடவுளே அஜித்தே’ கோஷம்... பழனி முருகன் கோயிலில் கோஷமிட்ட பக்தர்கள்!
2025-01-22
3
kadavule ajithey: பழனி கோயிலில் வரிசையில் சென்ற பாதயாத்திரை பக்தர்கள் ’கடவுளே அஜித்தே’ என்று கோஷமிட்டு சென்ற காட்சிகள் இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது