“அரிட்டாபட்டி விவகாரத்தில் நற்செய்தி வரும்!”- பாஜக அண்ணாமலை
2025-01-22
2
மதுரை அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய தலைவர்களை டெல்லி அழைத்து செல்லப்பட்டுள்ளனர், கூடிய விரைவில் இந்த விவகாரத்தில் நற்செய்து கிடைக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.