அண்மையில் பெய்த கனமழையில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக நாகப்பட்டினம் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.