ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்... கும்பக்கரை அருவியில் குளிக்க தடை!

2025-01-19 0

கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர்.

Videos similaires