குடிபோதையில் சிறுவனை தாக்கிய திமுக நிர்வாகி? - புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!
2025-01-19
1
சென்னை திருவொற்றியூரில் குடிபோதையில் சிறுவனை தாக்கிய திமுக நிர்வாகி மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.