கரூரில் களை கட்டிய ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டி! பரிசுகளை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி!
2025-01-18
4
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து திறந்து வைத்து பரிசுகளை வழங்கினார்.