போலி அழைப்புகள் மூலம் தொல்லையா சஞ்சார் சாதி ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்!

2025-01-17 1

Intro:போலி அழைப்புகள் மூலம் தொல்லையாசஞ்சார் சாதி ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்vedio mojo Body:போலி அழைப்புகள் மூலம் தொல்லையாசஞ்சார் சாதி ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்சென்னை, செல்போன் எண்களுக்கு சமீப காலமாக தொடர்ந்து புதிய எண்களில் இருந்து அழைத்து டிஜிட்டல் மோசடியில் ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில், போலி அழைப்புகள் குறித்து புகார் தெரிவிக்க செல்போனில் பயன்படுத்தும் வகையில் சஞ்சார் சாதி என்ற புதிய ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Videos similaires