Auto Expo 2025: வெறும் ரூ90,000-க்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? ஆக்டிவா க்யூசி1 | Giri Mani

2025-01-17 92

Auto Expo 2025: Activa Qc1 Electric Scooter launched. ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா க்யூசி 1 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்று ரூ90,000 என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரில் என்னென் அம்சங்கள் எல்லசம் உள்ளன? போட்டி தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் எப்படி உள்ளது? எவ்வளவு ரேஞ்ச்தரும்? முழுமையான விபரங்களை இந்த வீடியோவில் காணலாம்.

~PR.156~ED.72~##~