அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின்போது துணை முதல்வரால் அவமதிக்கப்பட்டாரா? மதுரை கலெக்டர் அதிரடி பதில்!
2025-01-17 4
புகைப்படங்களை வைத்து தவறுதலான கருத்துக்கள் வலம் வருகின்றனர். அமைச்சர் நிற்கும்போது ஆட்சியரும் நிற்பதுதான் முறை. அதனால்தான் எழுந்து நின்றேன் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பதிலளித்துள்ளார்.