கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. இதில், 500க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன.