ஏலகிரியில் மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து தங்களின் பாரம்பரிய முறைப்படி காணும் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.