Coimbatore Police Bike Race Awareness Ad Explained by Pearlvin Ashby. கோவையில் சாலையில் பைக் ரேஸ் ஓட்டும் இளைஞர்களை எச்சரிக்கும் வகையில் போலீசார் சமீபத்தில் நடிகர் அஜித் கார் ரேஸ் ஓட்டி வெற்றி பெற்ற புகைப்படத்தை பயன்படுத்தி மீஸ் போஸ்ட் ஒன்றை தங்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இது ஒரு விழிப்புணர்வு பதிவாகவும் பார்க்கப்படுகிறது. இந்த பதிவு என்ன? இதற்கும் டிடிஎஃப் வாசனுக்கும் என்ன சம்மந்தம்? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
#coimbatorepolice #bikerace #awarnessmeme #tamilnadupolice #ajith #DrivesparkTamil
Also Read
ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ! :: https://tamil.drivespark.com/two-wheelers/2024/ktm-cup-season-2-racing-championship-at-kovai-kari-motor-speedway-video-044105.html?ref=DMDesc
ஒட்டுமொத்த இந்தியாவையும் பெருமைப்பட வெச்சிட்டாரு!! இந்த சின்ன வயசில் எவ்வளவு பெரிய சாதனை! :: https://tamil.drivespark.com/off-beat/dakar-rally-2024-tvs-rider-harith-noah-wins-rally-2-class-check-all-details-here-042141.html?ref=DMDesc
உலக சூப்பர் பைக் ரேஸ்: முதல் சுற்றில் டோணி அணி வெற்றி! :: https://tamil.drivespark.com/two-wheelers/2013/dhoni-superbike-team-wins-opening-race-003987.html?ref=DMDesc
~PR.306~ED.156~##~