யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு! ரோட்டில் உலா வரும் காட்டு யானை! அலறும் மக்கள்..
2025-01-16 4
கோவை மாவட்டம் பழைய புதூர் பகுதியில் விவசாய தோட்டத்திற்கு பூட்டு போட்டு மூடுவதற்காக சென்றபோது காட்டு யானை ஒன்று தாக்கியுள்ளது, அதில் படுகாயமடைந்த விவசாயி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.