விறுவிறு ரேக்ளா ரேஸ்! மயிலாடுதுறையில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்!
2025-01-16
4
காணும் பொங்கல் சிறப்பாக மயிலாடுதுறை திருக்கடையூரில் மாபெரும் குதிரை, மாடுகளுக்கான எல்கை பந்தயம் (ரேக்ளா) நடைபெற்ற நிலையில் ஏராளமான பார்வையாளர் போட்டியை கண்டு களித்தனர்.