சமத்துவ பொங்கல்: வள்ளி கும்மிக்கு நடனமாடிய காவல்துறை துணை கண்காணிப்பாளர்!
2025-01-15
1
கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கராமன் வள்ளி கும்மி நடனமாடிய விழாவை கோலாகலம் ஆக்கினார்.