பொங்கல் சிறப்பு: களைகட்டும் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா”

2025-01-15 0

தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை சார்பில் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பில் நேற்று அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன் மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Videos similaires