மழலைகளின் பாரம்பரிய சிலம்பம் பொங்கல் கொண்டாட்டம்! மகிழ்ச்சியில் திளைத்த மாணவர்கள்..
2025-01-13
3
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக்கலை சிலம்பத்தின் பெருமையை போற்றும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள தேரி காட்டில் 'சிலம்பம் பொங்கல்' கொண்டாடப்பட்டது.