ஒரு ரூபாய் சாக்லேட் வாங்க கூட கரடு முரடான ஓடையில் அச்சமூட்டும் பயணம்.. கடலைகுளம் கிராமத்துக்கு நமது நிருபரின் நேரடி விசிட்!

2025-01-13 2

அடிப்படை வசதி மற்றும் வாழ்வாதாரத்துக்கு வழியில்லாத அவல நிலையில் வேலுார் மாவட்டம் அணைக்கட்டு தெற்கு ஒன்றியம் மற்றும் ஆம்பூர் சட்டப்சபை தொகுதிக்கு உட்பட்ட கடலைகுளம் மலை அடிவார கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

Videos similaires