பொங்கல் பண்டிகைக்காக அமைக்கப்பட்டுள்ள கோயம்பேடு சிறப்புச் சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெறுவதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.