பூவந்தி பானையும் புத்தரிசி பொங்கலும்...சிவகங்கை அருகே மண்மனம் கமழும் பெருமைமிகு கிராமம்!

2025-01-10 1

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டம் பூவந்தி என்ற கிராமத்தில் மண் மணம் மாறாமல் உருவாக்கப்படும் பொங்கல் பானைகள் தமிழக அளவில் பிரசித்திப் பெற்றவையாக விளங்குகின்றன.

Videos similaires