நான் ரெடி; நீங்க ரெடியா? களம் காணத் தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்!

2025-01-09 0

மதுரையில் ஜல்லிக்கட்டு கோலாகலம் தொடங்கவுள்ள நிலையில், போட்டிகளில் பங்கேற்கும் தன்னுடைய காளைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்துவரும் தீபக், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.

Videos similaires