“இந்த பகுதியில் பீப் பிரியாணி கடை இருக்க கூடாதாம்”- வைரலான வீடியோ காட்சி.. சம்பந்தப்பட்டவர்களின் பேட்டி!

2025-01-09 0

கோயம்புத்தூரில் பீப் பிரியாணி விற்பனை செய்த தம்பதியை சிலர் கடுமையாக பேசி கடையை அகற்றுமாறு தெரிவித்த வீடியோ வெளியான நிலையில் உண்மை என்ன?

Videos similaires