இனி யானை வந்த ஏஐ கேமராவில் பதிவாகி எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும்! வேலூரில் ஆட்சியர் அதிரடி..
2025-01-08 0
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள காந்தி கணவாய் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் ஏ.ஐ தொழில்நுட்ப கேமரா மற்றும் ஒலிபெருக்கி அமைக்கும் திட்டத்தை ஆட்சியர் நேற்று (ஜனவரி 7) தொடங்கிவைத்தார்.