HMPV வைரஸ் குறித்து அச்சமடைய தேவையில்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

2025-01-07 0

மனித மெட்டாப்நியூமோவைரஸ்( HMPV) குறித்து பொதுமக்கள் அச்சமைடைய தேவையில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Videos similaires