TVS Jupiter 110 Features by Giri Kumar. டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் தனது டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரை அப்டேட் செய்தது. இதில் சில அம்சங்கள் சிறப்பாக உள்ளன. இப்படியாக இந்த ஸ்கூட்டரில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன? இது எப்படி செயல்படுகிறது? வாகனம் ஓட்டும் போது எப்படி நமக்கு உதவுகிறது என்பதை இங்கே விரிவாக விளக்கியுள்ளோம்.
#tvsjupiter #tvsscooter #jupiter110 #jupiter110features #DrivesparkTamil
~PR.156~ED.156~##~