பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது ஏன்? ராஜ்பவன் விளக்கமும், சபாநாயகர் பதிலும்!

2025-01-06 0

பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதால் ஆளுநர் இன்று நடைபெறும் முதல் கூட்டத்தொடரில் உரை நிகழ்த்தாமல் வெளியேறியதாக ராஜ்பவன் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

Videos similaires