ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா மற்றும் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இருவரும் நீக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
#bcci #bgt2025 #indvsaus #BGT #OneindiaHowzat
~PR.55~ED.72~HT.302~
~PR.55~ED.72~HT.302~