Ola Bharat Cells எந்த Scooters-க்கு வருது? Meta-வின் Undersea Cable Network! | Oneindia Tamil

2024-12-07 910

Aanee's Bits and Bytes: Ola எலெக்ட்ரிக் இந்த அட்வான்ஸ்டு அம்சங்களைத் தாங்கிய செல்களை Gig மற்றும் S1 Z ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களிலேயே முதல் முறையாக பயன்படுத்த இருப்பது தெரிய வந்திருக்கின்றது. Mark Zuckerberg-க்கு சொந்தமான meta நிறுவனம் கடலுக்கு அடியில் கேபிள் இணைப்புகளை வழங்கக்கூடிய ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

#ola #OlaBharatCells #Meta #MarkZuckerberg #OneindiaTamil

~PR.55~CA.37~ED.72~HT.302~

~PR.55~CA.37~ED.72~HT.302~