Skoda Kylaq காரை சுற்றி பார்க்கலாம் வாங்க! இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா? | Giri Mani

2024-11-07 1,874

Skoda Kylaq Walkaround by Giri kumar. ஸ்கோடா நிறுவனம் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் கைலாக் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை அருகில் சென்று பார்க்கும் வாய்ப்பு எங்கள் குழுவினருக்கு கிடைத்தது. அதன்படி இந்த காரில் என்னென்ன விஷயங்கள் எல்லாம் இருக்கிறது. அதில் உள்ள அம்சங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது என இந்த காரை நாம் சுற்றி பார்க்கும் வீடியோவை உங்களுக்காக இங்கே வழங்கியுள்ளோம். முழு விபரங்களை வீடியோவில் காணுங்கள்.

#SkodaKylaq #Skoda #CompactSUV #DriveSparkTamil
~PR.156~ED.156~##~

Videos similaires