Russia உள்ளே வீரர்களை அனுப்பி வைக்கும் North Korea...Ukraine வெளியிட்ட Video

2024-10-22 2,680

மத்திய கிழக்கில் ஒரு பக்கம் மோதல் தொடரும் நிலையில், ரஷ்யா உக்ரைன் இடையேயான சண்டையும் மீண்டும் உச்சம் தொடும் என்று அஞ்சப்படுகிறது. ஏனென்றால் ரஷ்யாவுக்காக உக்ரைன் நாட்டில் சண்டையிட ஆயுதங்கள் மட்டுமின்றி வீரர்களையும் வடகொரியா அனுப்புகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்புவதாக உள்ளது.

Russia North Korea News | Ukraine Russia update

#Russia
#NorthKorea
#Ukraine
~ED.71~PR.54~