Renault Night & Day Limited Edition First Look - Kwid, Kiger & Triber

2024-10-10 4,232

பண்டிகை காலத்தை முன்னிட்டு, Kwid, Kiger மற்றும் Triber ஆகிய 3 கார்களில், Night & Day Limited Edition மாடல்களை, ரெனால்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வீடியோவில், Kwid, Kiger மற்றும் Triber ஆகிய 3 கார்களுடைய, Night & Day Limited Edition மாடல்களின், ஃபர்ஸ்ட் லுக் உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. DriveSpark Tamil தளத்தின் Giri Kumar, இந்த லிமிடெட் எடிசன் மாடல்களின் சிறப்பம்சங்களை, பழைமையான நகரங்களில் ஒன்றான மஹாபலிபுரத்தில் இருந்து உங்களுக்காக தொகுத்து வழங்குகிறார்.

#Renault #RenaultNightandDay #NightandDay #limitededition #RenaultKwid #RenaultKiger #RenaultTriber #DriveSparkTamil

~PR.156~CA.174~ED.156~##~