வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவின் 10 நிமிட தொலைபேசி உரையாடல் வெளியாகி உள்ளது. அவர் அமெரிக்காவில் உள்ள தன்வீர் என்பவருடன் பேசியதாக கூறப்படும் நிலையில் அவர் யார்? லீக்கான ஆடியோவில் இருப்பது என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
In a leaked call, Sheikh Hasina says ‘close enough to return to Bangladesh soon’: Report
#SheikhHasina
#Bangladesh
~PR.54~ED.71~HT.74~