Omega Seiki Mobility-ல் ரூ 8 லட்சத்துல 4 வீலர் இவி வருது! இவரே சொல்லிட்டாரா? | Pearlvin Ashby

2024-09-06 7,262

Omega Seiki Mobility Founder Uday Narang Interview by Pearlvin Ashby. ஒமேகா சிக்கி மொபிலிட்டியின் நிறுவனம் உதய் நரங் நமது டிரைவ்ஸ்பார்க் தளத்திற்காக பிரத்தியேக பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். இந்த பேட்டியில் அந்நிறுவனம் ரூ8 லட்சத்திற்கு எலெக்ட்ரிக் 4 வீலரை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இது போக அவர் வேறு என்ன தகவல்களை கூறினார் என்பதை இந்த வீடியோவில் முழுமையாக காணுங்கள்
~ED.70~PR.306~##~

Videos similaires