கொல்கத்தா மருத்துவமனை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் நடத்தப்பட்ட சோதனை சிபிஐ அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சிபிஐ நடத்திய மனோ பகுப்பாய்வு சோதனை எனப்படும் சைக்கோஅனாலிஸில் சோதனையில், அந்த நபர் "மிருக உள்ளுணர்வு" கொண்ட "பாலியல் வக்கிரத்தின்" உச்ச உணர்வுகளை கொண்ட நபராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Kolkata doctor case
#KolkataDoctorCase
#KolkataDoctor
#olkataDoctorTamil
~ED.71~HT.71~PR.54~