Gold Price இப்போ 50,000 வரை குறையும்...ஆனா மறுபடியும் ஏறும்? Anand Srinivasan சொல்றத கேளுங்க!

2024-07-25 328,493

தங்கம் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3,040 குறைந்துள்ளது. இன்று ஒரு சவரன் ரூ.51,440க்கும் ஒரு கிராம் ரூ.6,430க்கும் விற்பனையாகிறது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்கவரியை 6 சதவீதமாக குறைத்தால் தொடர் சரிவு ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு இறக்குமதி வரியை குறைக்க காரணம் என்ன,,,தங்கம் விலை இன்னும் எவ்வளவு குறைய வாய்ப்பிருக்கிறது..

Gold Price Today | why central government reduced customs duty on gold import

#GoldPrice
#GoldPriceToday
#GoldRate
~ED.71~HT.71~PR.54~