Indian Railways-ன் 110 Pantry Cars Plan என்ன? | Oneindia Tamil

2024-07-16 40

நமது நாட்டில் ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்த விமர்சனங்கள் எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையே இந்த குறையை போக்கவும் பயணிகளுக்குச் சிறந்த உணவு கேட்டரிங் சேவையை வழங்கவும் இந்திய ரயில்வே முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

#indianrailways #railwaypantry
~PR.55~ED.71~HT.74~